Study more »
1.கொழுப்பில் கரையும் விற்றமின்கள்
....A,D,E,K...
....A,D,E,K...
2.நீரில் கரயும் விற்றமின்கள்
....B,C....
....B,C....
3.துணை நொதியங்களின் ஆக்கத்தில் உதவும் விற்றமின்கள்
......B2 B3 B5
......B2 B3 B5
4.துணை நொதியமாக செயற்படும் விற்றமின்கள்
....B1B6B12 Biotin,Folic acid.....
....B1B6B12 Biotin,Folic acid.....
5.துணை நொதியம் A இன் கூறாகவுள்ள விற்றமின்
...B5....
...B5....
6.பெருங்குடல் ஒன்றிய வாழ் பற்றீரியாக்களினால் தொகுக்கப்படும் விற்றமின்கள்
.....K Biotin,Folic acid....
.....K Biotin,Folic acid....
7.Co(கோபால்ட்)எனும் மூலகத்தை கொண்ட விற்றமின்
....B12...
....B12...
8.ஈரலில் சேமிக்கப்படத்தக்க விற்றமின்கள்
.....A,D,E,K,B3 B6 B12.....
.....A,D,E,K,B3 B6 B12.....
9.ஈரலில் தொகுக்கப்படத்தக்க விற்றமின்
..A...
..A...
10.நுண்ணுயிர்கொல்லிகளை அதிகளவில் உள்ளெடுத்தலினால் குறையக்கூடிய விற்றமின்கள்
...K,Biotin,Folic acid....
...K,Biotin,Folic acid....
0 Reviews