தரம் 10 கணிதம்

தரம் 10 கணிதம்

Size
Video tutorial by:

Study more »


full-width
 
price/E KALVI 
off/VIDEO
size/550 MB/Pen Drive/ CD ROM
  •   01. சுற்றளவு :- தள உருக்களின் சுற்றளவு, ஆரைச்சிறையின் சுற்றளவு
  •   02. ஆரைச்சிறையுடன் கூடிய தள உருக்களின் சுற்றளவு - பகுதி 1
  •   03. ஆரைச்சிறையுடன் கூடிய தள உருக்களின் சுற்றளவு - பகுதி 2
  •   04. வர்க்கமூலம் :- அண்ணளவாக்கல் மூலம் வர்க்கமூலம் காணல்
  •   05. வகுத்தல் முறையில் வர்க்கமூலம் காணல்
  •   06. வர்க்க மூலத்தினை பயன்படுத்தி பிரசினங்களைத் தீர்த்தல்
  •   07. பின்னங்கள் :- பின்னங்களின் அறிமுகம், பின்னங்களின் வகைகள், சமவலுப்பின்னங்கள், பின்னங்களை கூட்டுதல், கழித்தல்
  •   08. கணிதச் செய்கைகளின் ஒழுங்குமுறையைப் பயன்படுத்தி பின்னங்களைச் சுருக்குதல்
  •   09. பின்னங்களின் பயன்கள், அதனுடன் தொடர்புபட்ட பிரசினங்களைத் தீர்த்தல்
  •   10. ஈருறுப்புக்கோவைகள் :- அறிமுகம், ஈருறுப்புக்கோவைகள் இரண்டின் பெருக்கம்
  •   11. ஈருறுப்பு கோவையொன்றின் வர்க்கத்தின் விரிவு
  •   12. முக்கோணிகளின் ஒருங்கிசைவு :- அறிமுகம், ஒருங்கிசைவு எண்ணக்கரு, இரு முக்கோணிகள் ஒருங்கிசையும் சந்தர்ப்பங்கள்
  •   13. முக்கோணிகளின் ஒருங்கிசைவு தொடர்பான பிரசினங்கள்
  •   14. பரப்பளவு :- தளவுருக்களின் பரப்பளவு, ஆரைச்சிறையின் பரப்பளவு
  •   15. ஆரைச்சிறையுடன் கூடிய தளவுருக்களின் பரப்பளவு - பகுதி 1
  •   16. ஆரைச்சிறையுடன் கூடிய தளவுருக்களின் பரப்பளவு - பகுதி 2
  •   17. இருபடிக் கோவைகளின் காரணிகள் :- அட்சரகணிதக் கோவைகளின் காரணிகள்
  •   18. மூவுறுப்பு இருபடிக் கோவைகளின் காரணிகள்
  •   19. மூவுறுப்பு இருபடிக்கோவைகளின் காரணிகளின் செவ்வைத்தன்மை
  •   20. மூவுறுப்பு இருபடிக் கோவைகளின் இரண்டாம் படி உறுப்பின் குணகம் 1 அல்லது ௧ அல்லாதபோது காரணி காணல்
  •   21. இரு வர்க்கங்களின் வித்தியாசமாக காட்டப்படும் கோவைகளின் காரணிகள்
  •   22. முக்கோணிகள்-1 :- முக்கோணியின் அகக்கோணம், புறக்கோணம், ஒரு முக்கோணியின் பக்கமொன்றை நீட்டுவதால் உண்டாகும் புறக்கோணம் அதன் அகத்தெதிர் கோணங்களின் கூட்டுத்தொகைக்கு சமன் எனும் தேற்றத்தை நிறுவுதல்
  •   23. மேற்படி தேற்றத்தின் பிரயோகம்
  •   24. முக்கோணி ஒன்றின் அகக்கோணங்களின் கூட்டுத்தொகை இரண்டு செங்கோணங்களாகும் எனும் தேற்றத்தை நிறுவுதல்
  •   25. மேற்படி தேற்றம் தொடர்புபடும் பிரசினங்கள்
  •   26. முக்கோணிகள்-2 :- யாதாயினும் ஒரு இருசமபக்க முக்கோணியின் சமனான பக்கங்களுக்கு எதிரான கோணங்கள் சமன் எனும் தேற்றத்தை நிறுவுதல், பிரசினங்கள்
  •   27. ஒரு முக்கோணியின் இரண்டு கோணங்கள் சமன் எனின் சமனான கோணங்களுக்கெதிரான பக்கங்கள் சமன் எனும் தேற்றத்தை நிறுவுதல், பிரசினங்கள்
  •   28. நேர்மாறு விகிதசமன் :- விகிதங்கள்
  •   29. நேர்மாறு விகிதசமன்
  •   30. தரவுகளை வகை குறித்தல் :- சலாகை வரைபு, பட வரைபு மூலம் தரவுகளை வகை குறித்தல்
  •   31. தரவுகளுக்கு வட்ட வரைபு வரைதல், வட்ட வரைபைக்கொண்டு தகவல்களைப் பெறுதல் - பகுதி 1
  •   32. தரவுகளுக்கு வட்ட வரைபு வரைதல், வட்ட வரைபைக்கொண்டு தகவல்களைப் பெறுதல் - பகுதி 2
  •   33. அட்சரகணித கோவைகளின் பொ.ம.சி :- அட்சரகணித உறுப்புகளை கொண்ட கோவைகளின் பொ.ம.சி
  •   34. ஈறுருப்புக்கோவைகளைக் கொண்ட அட்சரகணித கோவைகளின் பொ.ம.சி
  •   35. அட்சரககணித பின்னங்கள் :- பகுதியில் சமனற்ற ஓர் அட்சரககணித உறுப்பைக் கொண்ட பின்னங்களைச் சுருக்குதல்
  •   36. பகுதியில் சமனற்ற ஈறுருப்புக் கோவைகளை கொண்ட பின்னங்களைச் சுருக்குதல்
  •   37. சதவீதம் :- வரி, இறைவரி, தீர்வைவரி, வருமானவரி, பெறுமதி சோக்கப்பட்ட வரி
  •   38. எளிய வட்டி
  •   39. சமன்பாடுகள் :- எளிய சமன்பாடுகளைத் தீர்த்தல், அட்சரகணிதப் பின்னங்களைக் கொண்ட எளிய சமன்பாடுகளைத் தீர்த்தல்
  •   40. அட்சரகணிதப் பின்னங்களைக் கொண்ட எளிய சமன்பாடுகளைத் தீர்த்தல்
  •   41. ஒருங்கமை சமன்பாடுகள், ஒருங்கமை சமன்பாடுகளைத் தீர்த்தல் - பகுதி 1
  •   42. ஒருங்கமை சமன்பாடுகளைத் தீர்த்தல் - பகுதி 2
  •   43. இருபடிச் சமன்பாடுகளைக் காரணிப்படுத்தல் மூலம் தீர்த்தல்
  •   44. இணைகரங்கள் - 1 :- இணைகரம், அவற்றின் பண்புகள் தொடர்பான தேற்றங்கள்
  •   45. இணைகரங்கள் - 2 :- ஒரு நாற்பக்கல் இணைகரமாவதற்குத் தேவையான நிபந்தனைகள் தொர்பான தேற்றங்கள்
  •   46. தொடைகள் :- தொடை வகைக்குறிப்பு - றௌஸ்ரா வடிவம், வென் வரிப்படம், பிறப்பாக்கி வடிவம்
  •   47. இரு தொடைகள் சம்பந்தப்படும் வென்வரிப்படம், பிரசினங்கள்
  •   48. மடக்கை :- சுட்டிகள், சுட்டிவடிவம், மடக்கைகள், மடக்கை வடிவம்
  •   49. மடக்கை விதிகள்
  •   50. மடக்கை 2 :- ஒன்றிற்கும் பத்திற்கும் இடையிலுல்ள எண்களின் மடக்கை பெறுமானங்கள், 10 இலும் பெரிய எண்களின் மடக்கை பெறுமானங்கள், முரண்மடக்கை
  •   51. மடக்கை அட்டவணையை பயன்படுத்தி ஒன்றிலும் பெரிய எண்களின் பெருக்கல்களையும் வகுத்தல்களையும் செய்தல் - பகுதி 1
  •   52. மடக்கை அட்டவணையைப் பயன்படுத்தி 1 இலும் பெரிய எண்களின் பெருக்கலையும் வகுத்தலையும் செய்தல் - பகுதி 2, கணிகருவி
  •   53. வரைபுகள் :- y = mx + c வடிவிலான சார்பின் படித்திறனும் வெட்டுத்துண்டும்
  •   54. கேத்திர கணித ரீதியில் நேர்கோட்டு வரைபின் படித்திறன் காணல்
  •   55. ஒரு நேர்கோட்டு வரைபின் வெட்டுத்துண்டும் ஒருபுள்ளியின் ஆள்கூறும் தரப்படுமிடத்து அந்நேர்கோட்டின் சமன் பாட்டை காணல், இருதரப்பட்ட புள்ளிகளுக்கூடாகச் செல்லும் நேர்கோட்டின் சமன்பாட்டை காணல்
  •   56. a>0, y=ax2 வடிவிலான சார்புகளின் வரைபுகள் - பகுதி 1
  •   57. a>0, y=ax2 வடிவிலான சார்புகளின் வரைபுகள் - பகுதி 2
  •   58. a>0, y=ax2வடிவிலான சார்புகளின் பண்புகள்
  •   59. a<0 li="" y="ax2வடிவிலான">
  •   60. a<0 li="" y="ax2">
  •   61. a>0, y=ax2 + b வடிவிலான சார்புகளின் வரைபுகள்
  •   62. a<0 b="" li="" y="ax2">
  •   63. வீதம் :- விகிதம், வீதம், கதி
  •   64. இயங்கும் பொருளொன்று சென்ற தூரம் எடுத்த நேரம் கதி தொடர்பான பிரசினங்களைத் தீர்த்தல்
  •   65. இயங்கும் பொருளொன்றின் தூர-நேர வரைபு
  •   66. கனவளவும் நேரமும்
  •   67. சூத்திரங்கள் :- சூத்திரத்தில் எழுவாயை மாற்றுதல், வர்க்கங்களையும் வர்க்கமூலங்களையும் கொண்ட சூத்திரங்களில் எழுவாய் மாற்றுதல்
  •   68. பிரதியிடல்
  •   69. கூட்டல் விருத்தி :- அறிமுகம், பொதுவித்தியாசம், கூட்டல் விருத்தியின் n ம் உறுப்பு
  •   70. கூட்டல் விருத்தி ஒன்றின் n உறுப்புக்களின் கூட்டுத்தொகை
  •   71. சமனிலிகள் :- சமனிலிகளின் தீர்வுகள் (மீட்டல்)
  •   72. ax + b <=> c வடிவிலான சமனிலிகள்
  •   73. y <=> a, x <=> b வடிவிலான சமனிலிகள் மூலம் காட்டப்படும் பிரதேசங்கள்
  •   74. y <=> x வடிவிலான சமனிலிகள்
  •   75. மீடிறன் பரம்பல் :- கூட்டமாக்கிய தரவுகள், வீச்சு, மீடிறன் பரம்பல், ஆகார வகுப்பு
  •   76. வகுப்பாயிடையின் நடுப்பெறுமானம்
  •   77. கூட்டமாக்கிய தரவுகளின் நடுப்பெறுமானத்தைக் கொண்டு இடையை கணித்தல்
  •   78. எடுகொண்ட இடையைக் கொண்டு இடையைக் கணித்தல்
  •   79. வட்டத்தின் நாண்கள் வட்டம், பரிதி, மையம், ஆரை, நாண், விட்டம்
  •   80. வட்டமொன்றின் மையத்தையும் நாணொன்றின் நடுப்புள்ளியையூம் இணைக்கும் கோடு அந்நாணுக்குச் செங்குத்தாகும்
  •   81. வட்டமொன்றின் மையத்திலிருந்து நாணொன்றுக்கு வரையப்படும் செங்குத்தினால் அந்நாண் இருசமகூறிடப்படும்
  •   82. அமைப்பகள் :- அமைப்பு - பகுதி 1
  •   83. அமைப்பு - பகுதி 2
  •   84. அமைப்பு - பகுதி 3
  •   85. அமைப்பு - பகுதி 4
  •   86. மேற்பரப்பும் கனவளவும் :- செவ்வட்ட உருளையின் மேற்பரப்பின் பரப்பளவு
  •   87. செவ்வட்ட உருளை ஒன்றின் கனவளவு
  •   88. முக்கோண வடிவ குறுக்குவெட்டுப் பரப்புடைய செவ்வரியம் ஒன்றின் மேற்பரப்பின் பரப்பளவு. கனவளவு
  •   89. நிகழ்தகவு :- எழுமாற்றுப் பரிசோதனை, மாதிரிவெளி, நிகழ்ச்சி, எளிய நிகழ்ச்சி, கூட்டு நிகழ்ச்சி, சம தகவுடைய பேறுகள்
  •   90. நிகழ்ச்சி ஒன்றுக்கான நிகழ்தகவு
  •   91. இரு நிகழ்ச்சிகளின் இடைவெட்டும் ஒன்றிப்பும், தம்முள் புறநீங்கும் நிகழ்ச்சிகள், நிரப்பி நிகழ்ச்சிகள்
  •   92. மாதிரிவெளியை ஒரு நெய்யரியில் குறித்தல்
  •   93. சாரா நிகழ்ச்சிகள்
  •   94. மரவரிப்படம்
  •   95. வட்டத்தின் கோணங்கள் :- வட்டமொன்றின் மையக்கோணத்திற்கும், பரிதிக்கோணத்திற்கும் இடையிலான தொடர்பு
  •   96. ஒரு வட்ட வில்லினால் வட்டத்தின் மையத்தின் மீது எதிரமைக்கப்படும் கோணம் அவ்வில்லினால் எஞ்சிய பருதியின் மீது எதிரமைக்கப்படும் கோணத்தின் இரு மடங்காகும் எனும் தேற்றத்தை நிறுவுதல், பிரசினங்கள்
  •   97. ஒரே துண்டக்கோணங்கள் சமனாகும் எனும் தேற்றத்தை நிறுவுதல், பிரசினங்கள்
  •   98. அரைவட்டக்கோணம் செங்கோணமாகும் எனும் தேற்றத்தை நிறுவுதல், பிரசினங்கள்
  •   99. அளவிடைப்படங்கள் :- அளவிடைப்படங்களுக்கான அறிமுகம்
  •   100. நிலைக்குத்துத் தளத்திலுள்ள தகவல்களை காட்டும் அளவிடைப்படம்

0 Reviews

Contact form

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *