தரம் 11 - விஞ்ஞானம்

தரம் 11 - விஞ்ஞானம்

Size
Video tutorial by:

Study more »


full-width
 
price/E KALVI 
off/VIDEO
size/550 MB/Pen Drive/ CD ROM
 •   01. தாவர இழையங்கள் - அறிமுகம்
 •   02. எளிய நிலையிழையம்
 •   03. சிக்கலான நிலையிழையம்
 •   04. விலங்கிழையம் - குருதியிழையம், தொடுப்பிழையம்
 •   05. தசையிழையம், நரம்பிழையம்
 •   06. ஒளித்தொகுப்பு, ஒளித்தொகுப்பில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள்,ஒளித்தொகுப்பு விளைவுகள், ஒளித்தொகுப்பு சமன்பாடு, இலையில் மாப்பொருள் உண்டெனக் காட்டும் பரிசோதனை
 •   07. ஒளித்தொகுப்பிற்கு சூரிய ஒளி, காபனீரொட்சைட்டு, பச்சயம் அவசியம் என்பதனைக் காட்டும் பரிசோதனைகள்
 •   08. மேற்படி பரிசோதனைகளுக்கான ஒழுங்கமைப்புக்களை எழுதிக் காட்டும் முறைகள்
 •   09. ஒளித்தொகுப்பின் போது ஒட்சிசன் தோன்றுவதைக் காட்டும் பரிசோதனை, ஒளித்தொகுப்பின் முக்கியத்துவம், ஒளித்தொகுப்பில் நடைபெறும் சக்தி மாற்றம்
 •   10. கலவைகளும் அவற்றின் இயல்பும்
 •   11. கலவைகளின் வகைகள், ஏகவினக் கலவை, பல்லினக் கலவை
 •   12. கரைசல், கரயம், கரைப்பான்
 •   13. கரையமொன்றின் கரைதிறனும், கரைதிறனில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகளும்
 •   14. முனைவுத்தன்மை, முனைவுத்தன்மையும் சேர்வைகளும், முனைவுத்தன்மையும் கரையும் இயல்பும்
 •   15. வாயுவொன்றின் கரைதிறன்
 •   16. கலவைகளின் வெவ்வேறு அமைப்புகள்
 •   17. நியமக்கரைசல்கள், நியமக்கரைசல்களைத் தயாரித்தல்
 •   18. கலவைகளில் உள்ள கூறுகள், கூறுகளை வேறாக்கும் முறைகள்
 •   19. ஆய்வுகூடத்தில் வடிதாளினைப் பயன்படுத்தி வடித்தல்
 •   20. பளிங்காக்குதல், பளிங்காக்குதலின் முக்கிய அம்சங்கள்
 •   21. மீள் பளிங்காக்குதல், மீள்பளிங்காக்குதலின் முக்கிய அம்சங்கள்
 •   22. கரைப்பான் பிரித்தெடுப்பு, கரைப்பான் பிரித்தெடுப்பின் முக்கிய அம்சங்கள்
 •   23. அயடின் நீர்க்கரைசலில் இருந்து அயடினை பிரித்தெடுத்தல்
 •   24. எளிய காய்ச்சி வடித்தல், எளிய காய்ச்சி வடித்தலின் முக்கிய அம்சங்கள்
 •   25. தேசி எண்ணெய் காய்ச்சி வடித்தல்
 •   26. பகுதிபடக்காய்ச்சி வடித்தலும் அதன் முக்கிய அம்சங்களும், கொதிநீராவிக் காய்ச்சி வடித்தலும் அதன் முக்கிய அம்சங்களும்
 •   27. நிறப்பதிவியல் முறையும், நிறப்பதிவியல் முறையின் முக்கிய அம்சங்களும்
 •   28. அலைகள் - அறிமுகம், அலை வகைகள்
 •   29. பொறிமுறை அலைகள், பொறிமுறை அலைவகை, குறுக்கலை, நெட்டாங்கு அலை, பயன்பாடுகள்
 •   30. அலை இயக்கத்துடன் தொடர்புடைய பெளதீக கணியங்கள் அலைவேகம், மீடிறன், அலைநீளம், ஆவர்த்தனம்
 •   31. மின்காந்த அலைகள், மின்காந்தத் திருசியம், மின்காந்த அலைகளின் பயன்னாடுகள்
 •   32. ஒலி - அறிமுகம், ஒலி அலையின் செலுத்துகை
 •   33. ஒலியின் சிறப்பியல்புகள் – சுருதி, உரப்பு, பண்பு, கேள்மீடிறன் வீச்சு, கழிஒலியும் கீழொலியும், பயன்பாடுகள்
 •   34. இசைக்கருவிகள், வகைகள், சுரம் செப்பஞ்செய்கை
 •   35. ஒலியின் கதி, மின்னல், இடி, நேர வேறுபாடு
 •   36. ஒளித்தெறிப்பும், ஒளித்தெறிப்பின் இயல்புகளும்
 •   37. ஆடிகளும், ஆடிகளில் ஒளித்தெறிப்பும், ஆடிகளில் ஒளி தெறிப்படையும் முறையும்
 •   38. குழிவாடிகள், குழிவாடியில் உண்டாகும் விம்பங்களிற்கு கதிர்ப்படம் வரைதல்
 •   39. குவிவாடிகள், குவிவாடியில் உண்டாகும் விம்பங்களிற்கு கதிர்ப்படம் வரைதல்
 •   40. ஒளிமுறிவு, ஒளிமுறிவின் இயல்புகள், அடர்த்திமாறும் ஊடகங்களில் ஒளி முறிவு
 •   41. கண்ணாடிக்குற்றி, அரியம் என்பவற்றில் ஒளி முறிவு, உண்மை ஆழமும் தோற்ற ஆழமும்
 •   42. வில்லைகள், வில்லைகளின் ஊடாக ஒளிமுறிவு, குவிவு வில்லைகளில் கதிர்ப்படங்களை வரைதல்
 •   43. குழிவு வில்லைகள், குழிவு வில்லைகளில் ஒளிமுறிவு
 •   44. ஒளியியற் கருவிகள்
 •   45. மனிதனின் உணவுச் சமிபாட்டுச் செயன்முறை பொறிமுறை, இரசாயனச்சமிபாடு, சமிபாட்டுத்தொகுதி
 •   46. மனித உணவுச் சமிபாட்டுச் செயன்முறையின் தொழிற்பாட்டைக் காண்பிக்கும் விளக்கக் காணொளி
 •   47. சமிபாட்டு விளைபொருட்கள் அகத்துறிஞ்சல்
 •   48. சமிபாட்டுத் தொகுதி சார்ந்த நோய்கள் - இரைப்பையழற்சி, மலச்சிக்கல் நெருப்புக்காய்ச்சல் , வயிற்றோட்டம்
 •   49. மனிதனின் சுவாசச் செயன்முறை, சுவாசத்தொகுதியின் பகுதிகளும் தொழில்களும்
 •   50. உட்சுவாச, வெளிச்சுவாச பொறிமுறை
 •   51. சுவாச சிற்றறையும் வாயுபரிமாற்றமும், சிற்றறையின் சிறப்பியல்பு
 •   52. கலச்சுவாசம், காற்றுச்சுவாசம், காற்றின்றிய சுவாசம், கலச்சுவாச தாக்கம்
 •   53. சுவாசத் தொகுதியுடன் தொடர்புடைய நோய்கள் தடிமன், காசம், தொய்வு பிடிசுரம்
 •   54. சுவாச செயன்முறையின் காணொளி விளக்கம்
 •   55. மனிதனின் கழிவுத் தொகுதி
 •   56. கழிவுத் தொகுதியுடன் தொடர்புபட்ட நோய்கள்
 •   57. சிறுநீரகம், சிறுநீர்ப்பை கல் அகற்றல்
 •   58. மனிதனின் குருதித்தொகுதி, குருதியின் கூறுகள்
 •   59. குருதிச்சுற்றோட்டம், இதயத்தின் கட்டமைப்பு, தொழிற்பாடு
 •   60. குருதிச் சுற்றோட்டத் தொகுதி
 •   61. நிணநீர்த் தொகுதி
 •   62. குருதித்தொகுதி சார்ந்த நோய்கள்
 •   63. துரொம்போசிஸ்
 •   64. இயைபாக்கம், இயைபாக்கவகைகள், வாங்கிகள் விளைவுகாட்டிகள், தூண்டல், துலங்கள்
 •   65. நரம்பியைபாக்கம் / நரம்புக்கலம் நரம்புக்கல வகைகள்
 •   66. மையநரம்புத்தொகுதி, மூளை, முன்ணாண் அமைப்பும் அவற்றின் தொழிற்பாடும்
 •   67. தெறிவினைச்செயற்பாடுகள், மண்டையோட்டு தெறிவனை, முண்ணாண் தெறிவிளை, தெறிவில், தன்னாட்சி நரம்புத்தொகுதி, பரிவு, பரபரிவு
 •   68. இரசாயன இயைபாக்கம், அகஞ்சுரக்கும் தொகுதி, ஓமோன்களும் அவற்றின் தொழிற்பாடும்
 •   69. ஒருசீர்த்திடநிலை, குளுக்கோசு, நீர், உடல் வெப்பநிலை மாறாது பேணல்
 •   70. அமிலம்
 •   71. மூலம்
 •   72. அமில, மூல, நடுநிலையான பதார்த்தங்களை இனங்காணல்
 •   73. உப்பு
 •   74. நடுநிலையாக்கம்
 •   75. இரசாயனத்தாக்கங்களிற்கான ஆதாரங்களும், வெப்பமாற்றங்களும், புறவெப்பத்தாக்கமும்
 •   76. அகவெப்பத்தாக்கம், வெப்பமாற்றங்களைக் கணித்தல்
 •   77. வெப்பநிலை, வெப்பமானி
 •   78. வெப்பநிலை, வெப்பநிலையை அளவிடும் அலகுகள்
 •   79. வெப்பம், வெப்பக் கொள்ளளவு, தன்வெப்பக் கொள்ளளவு
 •   80. சடப்பொருட்களின் நிலைமாற்றம், மறைவெப்பம்
 •   81. வெப்பவிரிவு - திண்ம, திரவ, வாயு விரிவு
 •   82. வெப்ப இடமாற்றம் - கடத்தல், கதிர்வீசல், உடன்காவுகை
 •   83. மின்சாதனங்களின் வலு, மின்சாதனங்களில் செலவிடப்படும் மின்சக்தி, மின்சாதனங்களின் வலுவையும் வெளிவிடப்படும் சக்தியையும் கணித்தல்
 •   84. மின்னைச் சிக்கனமாக பயன்படுத்தில், மின் வீண்விரயமாகும் முறைகள், மின் வீண்விரயமாகாமல் பாதுகாக்கும் உத்திகள், வீட்டு மின்சுற்று, வீட்டு மின்சுற்றின் துணைக் கூறுகள்
 •   85. ஆளிகளும் குதைகளும், வீட்டு மின்சுற்றில் உள்ள முற்காப்புகள், மின்னலகை கணித்தல்
 •   86. இலத்திரணியல் அறிமுகம் , கடத்திகள் , காவலிகள் , குறைகடத்திகள் , உள்ளீட்டுக் குறைகடத்திகள்
 •   87. p–n சந்தி , p–n சந்தியின் கோடல், p–n சந்தி இருவாயி
 •   88. ஆடலோட்டத்தைச் சீராக்குதல் , அரை அலைச்சீராக்கல் , முழு அரைச்சீராக்கல் , ஒப்பமாக்கல்
 •   89. ஒளிகாலும் இருவாயி ( LED), சூரியகலங்கள்
 •   90. திரான்சிஸ்ரர் அறிமுகம்
 •   91. திரான்சிஸ்ரர் ஆளியாகத் தொழிற்படுதல்
 •   92. திரான்சிஸ்ரர் விரியலாக்கியாக தொழிற்படுதல்
 •   93. திரான்சிஸ்ரர் தொழிற்பாடு விளக்க காணொளி
 •   94. மின்னிரசாயனம், மின்னிரசாயனக் கலங்கள்
 •   95. மின்பகுப்பு
 •   96. மின்பகுபொருட்களையும் மின்பகாப்பொருட்களையும் அறியும் பரிசோதனை
 •   97. மின் முலாமிடல் - பரிசோதனை
 •   98. நாணயமொன்றுக்கு பொன் முலாமிடல் - பரிசோதனை
 •   99. உலோக அரிப்பு
 •   100. துருப்பிடித்தலைத் தூண்டும், நிரோதிக்கும் காரணிகளும் நிகழும் அயன் தாக்க சமன்பாடுகளும்
 •   101. காந்தங்கள், காந்தப்புலம், காந்தங்கள் பயன்படும் உபகரணங்கள்
 •   102. மின்காந்தவியல், மின்னோட்டம் பாயும் கடத்தியில் உண்டாகும் காந்தப்புலம், கடத்தியில் உண்டாகும் காந்தப்புலத்தின் திசையை அறிதல்
 •   103. காந்தப்புலத்தில் உள்ள மின்னோட்டம் பாயும் கடத்தியில் தொழிற்படும் விசை, பிளேமிங்கின் இடக்கை விதி
 •   104. காந்தப்புலத்தில் உள்ள கடத்தி அசையும்போது உண்டாகும் மின்னோட்டம்
 •   105. எளிய நேரோட்ட மோட்டரின் அமைப்பும் தொழிற்பாடும்
 •   106. எளிய நேரோட்ட மோட்டர் தயாரிப்பு (ஆய்வுகூட முறை)
 •   107. எளிய நேரோட்ட மோட்டர் தயாரிப்பு (தொழிற்சாலை முறை)
 •   108. ஆடலோட்டமும் நேரோட்டமும், நிலைமாற்றிகளின் அமைப்பும் தொழிற்பாடும்
 •   109. ஐதரோக்காபன்கள், மெழுகில் C, H உண்டெனக் காட்டல்
 •   110. ஐதரோக்காபன் வகைகள் - கட்டமைப்புக்கள், உதாரணங்கள்
 •   111. பல்பகுதியங்கள் - உதாரணங்கள், கட்டமைப்புக்கள்
 •   112. பல்பகுதியங்களை வகைப்படுத்துதல், பல்பகுதியங்களின் பிரதிகூலங்கள்
 •   113. சூழல் சமநிலை, உயிர்க்கோளத்தின் ஒழுங்கமைப்பு மட்டம்
 •   114. குடித்தொகை
 •   115. உணவுச் சங்கிலி, உணவுவலை
 •   116. சூழல் கூம்பகங்கள், சூழல் கூம்பகங்களின் வழியே நிகழும் சக்தி விரயம்
 •   117. உயிர்ப்புவி இரசாயனச் சக்கரங்கள் - காபன் சக்கரம், நைதரசன் சக்கரம், பொசுபரசு சக்கரம்
 •   118. சூழல் மாசடைதல் - விவசாய இரசாயனம், பார உலோகங்கள், தொழிற்சாலைக் கழிவுகள், இலத்திரனியல் கழிவுகள், அணுக்கழிவு
 •   119. சூழல் மாசடைதல் - உணவுச் சேர்மானம், அழுக்ககற்றிகள், அழகுசாதனப் பொருட்கள், சுவட்டு எரிபொருட்கள்
 •   120. சூழல் மாசடைவதால் ஏற்படும் பாதிப்புக்கள்
 •   121. அங்கிகளின் வாழ்க்கைக் கோலத்தில் ஏற்படும் மாற்றங்களில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள்
 •   122. வாழ்க்கைக் கோலத்தில் ஏற்படும் மாற்றம் காரணமாக ஏற்படும் பிரச்சனைகள்
 •   123. பேண்தகு அபிவிருத்தியும் சூழல் முகாமைத்துவமும்
 •   124. பாரம்பரிய உணவு முறை, சுவையூட்டிகள், உணவின் மைல் பெறுமானம்
 •   125. கழிவகற்றல் முகாமைத்துவம், சக்தி முகாமைத்துவம், சக்தி நெருக்கடிக்கான காரணங்கள்

0 Reviews

Contact form

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *